இதில் படுகாயம் அடைந்த செல்வியை கிராம மக்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பி ஓடிய திருநாவுக்கரசை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் திருநாவுக்கரசை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.happy diwali red banner with text space