ரொம்ப சிரிச்சிட்டேன் என கேபியே கேப்ஷன் போட்டு இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் கேபியின் க்யூட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. புதிய உடையில் செம க்யூட்டாக இருக்கும் கேபி. தலையில் கை வைத்து கேபி கொடுத்துள்ள க்யூட் போஸை பார்த்து அழகாத்தான் சிரிக்கிறீங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கேபி பங்கேற்றார்.
கேபியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தை கலக்கியது குழந்தைத் தனமும் குறும்புத்தனமும் மாறாமல் அப்படியே செல்லாக்குட்டியாக இருக்கிறார் கேபி.
வெள்ளை சட்டையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த கேபி
கூலர்ஸ் அணிந்து கொண்டு செம சூப்பரான போஸ் கொடுத்து கெத்துக் காட்டிய பிக் பாஸ் பிரபலம் நாக்கை வெளியில் நீட்டி க்யூட் ரியாக்ஷன் செய்யும் குட்டிப் பாப்பா. கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டு செம கிளாமராக போஸ் கொடுத்த கேபி.
இடுப்பழகை காட்டி தெறிக்கவிட்டு பிக் பாஸ் பிரபலம்.
சைடு லுக்கில் முரட்டு சிங்கிள்களை திணறவிடும் கேபி. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பக்காவாக நடனமாடி வருகிறார்.