சமீபத்தில் புதிய கண்ணாடி அணிந்து கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்த டிடி.. கண் கொஞ்சம் மங்கலா தெரியுது என கேப்ஷன் போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தார். விஜய் டிவி பிரபலம் மாகாபா ஆனந்த் பிறந்தநாள் பார்ட்டியில் அவருடன் ஆட்டம் போட்ட டிடி யாரு பார்த்தா எங்களுக்கு என்ன என நண்பர்கள் இருவரும் செம குத்து குத்தியபோது எடுத்த போட்டோ.
மாகாபா ஆனந்த் பிறந்தநாள் விழாவில் டிடி ராதையாக மாறி டிடி எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் செம வைரலாகின சிகப்பு கலர் சேலையில் ராதையாக மாறிய டிடி புகைப்படங்களை பார்த்த பல பிரபலங்களும் பாராட்டினர்.
வெள்ளை நிற கவர்ச்சி கவுனில் ரசிகர்களை கிறங்கடித்த டிடி நீலகண்டன் ரசிகர்களை ஈர்க்க வைக்க டிடி கொடுத்த சூப்பர் லுக் ஹாட் அண்ட் செக்ஸி குயினாக மாறிய டிடி மாலத்தீவில் மஜா பண்ண டிடியின் சூப்பர் கூல் போட்டோஸ் வேற லெவலில் ஹிட் அடித்தன.
படுக்கையறையில் செம மாஸா கெத்தா படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த டிடி
தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய டிடி
வேளாங்கண்ணி மாதா கோயிலில் பிரார்த்தனை செய்து விட்டு திரும்பிய டிடி
மாலத்தீவில் செம மாடலாக மாறிய டிடி
தனது நண்பருடன் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கும் டிடி நீலகண்டன்