TRUE NEWS LOGO
RNI NO - TNTAM/2022/83480

Phone/WhatsApp : +91 72000 33317

சென்னையில் நாளை (04-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

chennai-powercut

சென்னையில் நாளை (04-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கிண்டி: தொழிற்பேட்டை கிண்டி, ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, ஆதம்பாக்கம் பகுதி, வாணுவம்பேட்டை பகுதி, தில்லை கங்கா நகர் பகுதி, புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர் பகுதி, மூவரசம்பேட்டை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் கங்கா நகர் பகுதி, புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர் பகுதி, மூவரசம்பேட்டை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்

கே.கே நகர் பகுதி: ரங்கராஜபுரம் டேங்க் தெரு, சூளைமேடு ராதகிருஷ்ணன் நகர், சூளைமேடு சாலையின் ஒரு பகுதி கோடம்பாக்கம் கங்கா நகர் வடபழனி வெள்ளாள தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பட்டினம்பாக்கம் பகுதி: சீனிவாசபுரம், டுமிங் குப்பம், சாந்தோம் நெடுஞ்சாலை, மந்தவெளி பாக்கம் மந்தவெளி பகுதி, சந்தோம் பகுதி கச்சேரி ரோடு, நொச்சிக் குப்பம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் பகுதி: சித்தலம்பாக்கம் நொத்தன்சேரி, மேகலா நகர், வேங்கைவாசல், பாரதி நகர் மற்றும் பெத்தேல் நகர்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp