
ராஜினாமாவை அறிவித்தார் மகாராஷ்டிரா கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி… பின்னணி என்ன?
80 வயதாகும் மூத்த அரசியல்வாதியான கோஷ்யாரி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி தனது ராஜினாமா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது விருப்பத்தை பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.