
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் : முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவிகள்!
பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி கலாஷேத்ரா கல்லூரி மாணவ – மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில்