
தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு…? நள்ளிரவிலும் தொடர் போராட்டம் : திமுக அரசை அதிரவைத்த செவிலியர்கள்!!
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அப்போதைய அதிமுக அரசு மே மாதம் முதல் 3 கட்டங்களாக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணிக்கு நியமித்தது. செவிலியர்கள் பணிநியமனம் : 2019-ல்