ஆசிரியர்களும் ஹிஜாப் அணிந்து வர தடை… பணியை ராஜினாமா செய்த கல்லூரி பேராசிரியை.. கர்நாடகாவில் பரபரப்பு
கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறியதால் கர்நாடகாவில் தனியார் கல்லூரி சிறப்பு பேராசிரியை தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.