
93 வயதில் 63 வயது காதலியை கரம் பிடித்த பஸ் ஆல்ட்ரின்.. நிலவில் கால்வைத்த 2வது நபர் இவர்தான்..!
நிலவில் காலடி வைத்த முதல் குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே நபராக எட்வின் பஸ் ஆல்ட்ரின் இருக்கிறார். நிலவின் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றி நமக்கு தெரியும். இரண்டாவதாக காலடி எடுத்து வைத்தவர் பெயர்